பகுப்பு:மங்கை (இதழ்)
From நூலகம்
மங்கை இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு தமிழ் மாத திங்கள் வெளியீடாகும். இதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் யாழ், காங்கேசன்துறையச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சங்கர் அவர்கள் காணப்படுகின்றார். இவ்விதழானது யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் இருந்த சைவப்பிரகாச அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கப் பகுதிகளாகக் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள்,பெண்கள் பெட்டகம் , சமயக்கட்டுரைகள், மாணவர் மன்றம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.