பகுப்பு:புத்தெழில்
From நூலகம்
புத்தெழில் சஞ்சிகை 1988 புரட்டாதி யில் திங்கள் இதழாக வெளிவர ஆரம்பித்தது, இதன் ஆசிரியராக தி. ஞானசேகரன் விளங்கினார். யாழ்ப்பாணம் புத்தூரில் இருந்து இந்த இதழ் வெளியானது. காலை இலக்கியம் சார் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் வெளியானது. ஈழத்தின் பல இலக்கிய கர்த்தாக்கள் இந்த இதழை அலங்கரித்தனர். கவிதைகள், கட்டுரைகள், பழந் தமிழ் இலக்கியம், சிறுகதை என பல சுவாரசியமான விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
Pages in category "புத்தெழில்"
The following 8 pages are in this category, out of 8 total.