பகுப்பு:பல்லவி
From நூலகம்
பல்லவி இதழ் இசை நடன காலாண்டு இதழாக 1988 சித்திரை மாதத்தில் இருந்து வெளியானது. இணை ஆசிரியர்களாக எஸ்.என் நடராஜா ஐயர், எஸ்.கணபதிப்பிள்ளை, ஏ.கே. கருணாகரன், பி.முத்துக்குமார சாமி சர்மா ஆகியோர் விளங்கினார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது.சங்கீதம், நடனம், இசை, பற்றிய விளக்கம் சார் கட்டுரைகளும், கலைஞர்கள் பற்றிய செய்திகள் , விமர்சனங்கள், கீர்த்தனைகள், பாடல்கள், செய்திகள் இந்த இதழில் இடம் பெற்றன .
Pages in category "பல்லவி"
The following 5 pages are in this category, out of 5 total.