பகுப்பு:பல்லவி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பல்லவி இதழ் இசை நடன காலாண்டு இதழாக 1988 சித்திரை மாதத்தில் இருந்து வெளியானது. இணை ஆசிரியர்களாக எஸ்.என் நடராஜா ஐயர், எஸ்.கணபதிப்பிள்ளை, ஏ.கே. கருணாகரன், பி.முத்துக்குமார சாமி சர்மா ஆகியோர் விளங்கினார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது.சங்கீதம், நடனம், இசை, பற்றிய விளக்கம் சார் கட்டுரைகளும், கலைஞர்கள் பற்றிய செய்திகள் , விமர்சனங்கள், கீர்த்தனைகள், பாடல்கள், செய்திகள் இந்த இதழில் இடம் பெற்றன .

"பல்லவி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பல்லவி&oldid=185197" இருந்து மீள்விக்கப்பட்டது