பகுப்பு:நான்காவது பரிமாணம்
நூலகம் இல் இருந்து
நான்காவது பரிமாணம் இதழ் கனடாவில் இருந்து 1991 செப்டெம்பர் இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக எழுத்தாளர் க.நவம் அவர்கள் விளங்கினார். இந்த இதழில் புலம்பெயர்ந்த, இலங்கை வாழ் எழுத்தாளர்களது ஆக்கங்கள் இடம்பெற்றன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், வரலாற்று கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், அஞ்சலிகள், இலக்கிய தகவல்கள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது.
"நான்காவது பரிமாணம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.
ந
- நான்காவது பரிமாணம் 1991.09 (1)
- நான்காவது பரிமாணம் 1991.10 (2)
- நான்காவது பரிமாணம் 1991.11-12 (3)
- நான்காவது பரிமாணம் 1992.01 (4)
- நான்காவது பரிமாணம் 1992.02 (5)
- நான்காவது பரிமாணம் 1992.03 (6)
- நான்காவது பரிமாணம் 1992.04 (7)
- நான்காவது பரிமாணம் 1992.05 (8)
- நான்காவது பரிமாணம் 1993.04 (9)
- நான்காவது பரிமாணம் 1993.07 (10)
- நான்காவது பரிமாணம் 1993.10 (11)
- நான்காவது பரிமாணம் 1994.01 (12)
- நான்காவது பரிமாணம் 1994.04 (13)