பகுப்பு:தேனீ
நூலகம் இல் இருந்து
ஜெர்மனி இல் இருந்து வெளியாகிய இதழ். பெரும்பாலும் பெண்ணியம் சம்பந்தமான விடயங்களை தாங்கி வந்த காத்திரமான இதழ். புகலிட கருது இலக்கிய அமைப்பு இந்த இதழை வெளியீடு செய்து வந்தது. இலக்கியத்தோடு அரசியல் சார்ந்த விடயங்களையும் துணிச்சலோடு பேசியது.
"தேனீ" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.