பகுப்பு:தீர்த்தக்கரை
நூலகம் இல் இருந்து
தீர்த்தக்கரை சஞ்சிகை எல்.சந்திரகுமாரை ஆசிரியராகக் கொண்டு 80 களில் வெளிவந்தது. மலையக இலக்கியத்தை முதன்மைப்படுத்தி இந்த இதழ் வெளிவந்தது. ஆசிரியர் குழுவில் எஸ்.நோபர்ட், எம்.தியாகராம், எல்.ஜோதிகுமார் அங்கம் வகித்தனர். காத்திரமான பல கட்டுரைகளை தந்த இவ் இதழ் கண்டியில் இருந்து வெளியாகியது.
"தீர்த்தக்கரை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.