பகுப்பு:தாக்கம்
From நூலகம்
தாக்கம் சஞ்சிகை மலையக மக்கள் பேரவையால் வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியர் வி.எல்.பெரைரா . கொழும்பு கொட்டான்சேனையில் இருந்து வெளிவந்தது. அரசியல், மலையகம் பற்றிய விடயங்களை அதிகம் தாங்கி வெளி வந்தது.
Pages in category "தாக்கம்"
The following 4 pages are in this category, out of 4 total.