பகுப்பு:சுகமா

From நூலகம்

சுகமா இதழானது 2009 ஆம் ஆண்டு திருகோணமலையைக் களமாகக் கொண்டு வெளிவந்த நலவியல் சிற்றிதழாகும். உடலுள ஆரோக்கியம் சார்ந்த விடயங்கள் குறித்ததான கருப்பொருட்களுடன் இவ்விதழ் மாதந்தோறும் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக திருமலை சுந்தா அவ்ர்கள் காணப்பட்டுள்ளார். இதனை அம்மா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மனிதருக்குத் தேவையான மருத்துவக் குறிப்புக்கள், புதிய புதிய நோய் அறிகுறிகள், நாட்டு மருத்துவ முறைகள், யோகாசன முறைகள் முதலான விடயங்கள் இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன.

Pages in category "சுகமா"

The following 3 pages are in this category, out of 3 total.