பகுப்பு:சிந்தனை (ஜேர்மனி)
நூலகம் இல் இருந்து
சுமார் 1988ஆம் காலப்பகுதியில் மேற்கு ஜேர்மனில் இருந்து வெளிவந்த புலம்பெயர் சஞ்சிகையாக சிந்தனை காணப்படுகின்றது. இது முழுக்க முழுக்க தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் கருத்துக்களைத் தாங்கி கணினி தட்டச்சு செய்யப்பட்டு வெளொவந்துள்ளது. இதனை சிந்தனை ஆசிரியர் குழுவினரே வெளியிட்டுள்ளனர். அவ்வகையி இதன் உள்ளடக்கங்களாக ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டங்கள், அரசியல் முன்னெடுப்புக்கள், தமிழ் தேசிய வாதம், புலம்பெயர் தமிழர் உரிமை நெருக்கடிகள் முதலான விடயங்கள் கட்டுரைகள், கவிதைகள், விமர்சனக் குறிப்புக்கள் என்பனவாகக் காணப்படுகின்றன.
"சிந்தனை (ஜேர்மனி)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.