பகுப்பு:சிகரம் தொடு
From நூலகம்
சிகரம் தொடு சஞ்சிகை 2010 ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. சிகரம் ஊடாக இல்ல மாணவர்களது பயிற்சி வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக ஆரம்ப களத்தில் கோ.ருஷாங்கன் விளங்கினார். இளைஞர்களுக்காக இந்த இந்த இதழ் வெளியானது. பல்சுவை சார்ந்த நிகழ்கால பதிவாக இந்த இதழ் வெளிவந்தது. ஆரம்பத்தில் மாத இதழாக தன் வருகையை ஆரம்பித்த இந்த இதழ் இருமாத இதழாக பிற்காலத்தில் வெளிவந்து 2011 உடன் தன் வருகையை நிறுத்தி கொண்டது.
Pages in category "சிகரம் தொடு"
The following 8 pages are in this category, out of 8 total.