பகுப்பு:சமூக விஞ்ஞான சுடர்
நூலகம் இல் இருந்து
சமூக விஞ்ஞான சுடர் இதழானது கிளிநொச்சியினைக் களமாகக்கொண்டு 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்துள்ளது. இது காலாண்டு இதழாக வெளிவந்த சமூக விஞ்ஞான இதழாகும். இதனை சமூக விஞ்ஞான வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. குறித்த வெளியீட்டகம் சார்பில் இவ்விதழை அச்சிட்டு வெளியிட்டவராக கிளிநொச்சியைச் சேர்ந்த அ.கெளரிகாந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் உள்ளடக்கங்களாக பால்நிலைக்கல்வி, சமயமெய்யியல், பூகோளமயமாதல், அரசியல் நகர்வுகள் முதலான சமூகம் சார் விடயங்கள் காணப்படுகின்றன.
"சமூக விஞ்ஞான சுடர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.