பகுப்பு:சமய மஞ்சரி
நூலகம் இல் இருந்து
சமய மஞ்சரி இதழ் பொன்னாலை சுழிபுரத்தில் இருந்து 1995 இல் மாத இதழாக வெளியானது. சு.குமாரசாமி இதன் ஆசிரியராக கடமை புரிந்தார். சமய பெரியார்கள், சமய அனுட்டானங்கள், சமய ஒழுக்க விழுமியங்கள், நல் மொழிகள், சைவ சமயிகள் கடைபிடிக்க வேண்டியவை என பல்வேறு சைவ சமய கருத்துக்களை முன் வைத்து இந்த இதழ் வெளியானது.
"சமய மஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.