பகுப்பு:கவிதேசம்
நூலகம் இல் இருந்து
கவிதைக்கான காலாண்டு இதழாக கவிதேசம் இதழ் மட்டக்களப்பில் இருந்து வெளியானது. 2002 இல் தனது முதல் இதழை பிரசவித்தது. இதன் ஆசிரியராக திக்கவயல் தருமு விளங்கினார். கவிதைகள், கவிதை பற்றிய கட்டுரைகள், கவிதையுடன் தொடர்புடைய செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"கவிதேசம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.