பகுப்பு:கணினிக்களம்
நூலகம் இல் இருந்து
கணினிக் களம் நவீன தொழில் நுட்ப ஆய்வு தொடர் சஞ்சிகை. பிரதம ஆசிரியராக தம்பி விளங்கினார். சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து வெளியானது. மைக்ரோசாப் எலக்ட்ரானிக் வெளியீடாக வெளியானது. சுவிஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் மைக்ரோசாப் எலக்ட்ரானிக் நிறுவனத்தினர் இலங்கையில் உள்ள அதன் கிலையுடன் இணைத்து மாணவர்களுக்கு கல்வி சேவை வழங்குவதுக்காக இந்த இதழை வெளியீடு செய்தார்கள்.
"கணினிக்களம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.