பகுப்பு:எங்கட புத்தகங்கள்
நூலகம் இல் இருந்து
எங்கட புத்தகங்கள் சஞ்சிகையானது கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வர்த்தகக் கண்காட்சியில் இடம் பெற்ற '"எங்கட புத்தகங்கள் " எனும் தலைப்பிலான புத்தகக்காட்சியறையைத் தொடர்ந்து அதன் விளைவாக அதே ஆண்டில் வெளிவந்த காலாண்டு சஞ்சிகை ஆகும்.இதன் ஆசிரியராக குலசிங்கம் வசீகரன் என்பவர் காணப்படுகிறார். இதனை எங்கட புத்தகங்கள் குழுமத்தினர் வெளியிடுகின்றனர். இச்சஞ்சிகையானது எழுத்து, பதிப்பு, வாசிப்பு என்ற எண்ணக்கருவோடு அவ்வவ்த்துறைசார்ந்த மற்றும் வாசிப்பினை ஊக்குவிக்கும் இலக்கிய உள்ளடங்களைத் தாங்கி வெளிவருகின்றது. தொடர்பு- 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். Email - engadapuththakangal@gmail.com
"எங்கட புத்தகங்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.