பகுப்பு:ஊதா
நூலகம் இல் இருந்து
ஊதா இதழ் 1992 ஆம் ஆண்டு வெளிவர ஆரம்பித்தது. பெண்ணியம் பேசும் சஞ்சிகையாக நான்கு மதத்துக்கு ஒருமுறை மலர்ந்தது. ஜேர்மனி யில் இருந்து வெளியானைந்த இதழில் பெண்ணியம் சார்ந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனகள், பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் செய்திகள், பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்பங்கள் தொடர்பான ஆக்கங்கள் வெளியாகியன.
"ஊதா" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.