பகுப்பு:உள்ளம்
நூலகம் இல் இருந்து
உள்ளம் இதழானது யாழ்ப்பாணம், கொக்குவிலைக் களமாகக் கொண்டு 05. 02.1989 ஆம் ஆண்டு முதலாவது இதழானது கையெழுத்துப் பிரதியாக வெளிவந்துள்ளது. இதுவொரு கலை இலக்கிய சமூக மாத இதழாகும். இதனை வளர்மதி சனசமூக நிலையத்தினர் வெளியீடு செய்துள்ளனர். அக்கால கட்டத்தில் கலை இலக்கியத் துறையில் நன்கு வளர்ந்த, வளர்ந்து வருகின்ற படைப்பாளிகளின் ஆக்கங்களை, தரமான படைப்புக்களை வாசகர்கள் நுகரக்கூடிய வகையில் இது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்விதழானது உள்ளடக்கத்தில் கலை இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், அறிவியல் துணுக்குகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
"உள்ளம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.
உ
- உள்ளம் 1989.03 (1.2)
- உள்ளம் 1989.05 (1.4)
- உள்ளம் 1989.06 (1.5)
- உள்ளம் 1989.07 (1.6)
- உள்ளம் 1989.08-09 (1.7)
- உள்ளம் 1989.10-11 (1.8)
- உள்ளம் 1989.12 (1.9)
- உள்ளம் 1990.01-02 (1.10)
- உள்ளம் 1990.05 (1.11)
- உள்ளம் 2001.04 (01)
- உள்ளம் 2001.10 (2)
- உள்ளம் 2021.12 (5.14)
- உள்ளம் 2022.04-06 (6.15)
- உள்ளம் 2022.07-09 (6.16)
- உள்ளம் 2022.10-12 (6.17)