பகுப்பு:உன்னால் முடியும்
நூலகம் இல் இருந்து
உன்னால் முடியும் இதழ் க.பொ.த.(சா/த ) மாணவர்களுக்காக பரீட்சைக்கு வழிகாட்டும் மாதாந்த சஞ்சிகையாக தமிழ், விஞ்ஞானம், காந்தம், வரலாறு பாடங்களுக்கான வினாக்கள், விளக்கங்கள் அடங்கிய இதழாக வெளியானது. அ.தர்சனன் இதன் ஆசிரியராக விளங்கினார் உன்னால் முடியும் பதிப்பகம் இதனை வெளியீடு செய்தது. 2013 ஐப்பசியில் இதன் முதல் இதழ் வெளியானது. மாணவர்களை மையமாக வைத்து வெளியானது.
"உன்னால் முடியும்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.