நீலாவணன் நினைவுகள்
From நூலகம்
நீலாவணன் நினைவுகள் | |
---|---|
| |
Noolaham No. | 63 |
Author | பொன்னுத்துரை, எஸ். |
Category | வாழ்க்கை வரலாறு |
Language | தமிழ் |
Publisher | மித்ர |
Edition | 1994 |
Pages | 132 |
To Read
- நீலாவணன் நினைவுகள் (399 KB)
- நீலாவணன் நினைவுகள் (3.98 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
காலம் வெளியீட்டின் நான்காவது நூலாக வெளிவந்துள்ளது. கவிஞர் நீலாவணன் அவர்களைப் பற்றிய தன் நினைவுகளை இந்நூலில் எஸ்.பொ. அவர்கள் தொகுத்துள்ளார். தம் இலக்கிய வாழ்வில் கவிஞரின் பங்களிப்பைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
பதிப்பு விபரம்
நீலாவணன்: எஸ்.பொ.நினைவுகள். எஸ்.பொன்னுத்துரை. கனடா: காலம் வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994.(Madras 94: Kohila Sri Printers)
132 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17.5*12 சமீ.
-நூல் தேட்டம் (# 919)