நிறுவனம்: கணித மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

From நூலகம்
Name கணித மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
Category மன்றங்கள்
Country -
District -
Place -
Address -
Telephone {{{தொலைபேசி}}}
Email {{{மின்னஞ்சல்}}}
Website {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கணித மன்றமானது Queen Of Science என அழைக்கப்படும் கணித பாடத்தில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மாணவிகளுக்கு விருப்பை ஏற்படுத்தவும் கணித அறிவை வளர்க்கவும் இவற்றின் மூலம் மாணவர்களின் அடைவு மட்டங்களை உயர்த்தும் நோக்கிலும் இம் மன்றமானது செயலாற்றி வருகின்றது.

பிரதி செவ்வாய் தோறும் மாணவர்களால் கணித சமன்பாடுகள், கணித வினாடி வினாக்கள் , கணித வியலாளர்களின் வரலாறு என்பன கூறப்படுகின்றன (2017)

கணித உபகரண கண்காட்சி தரம் 10, 11 மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தவும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும் நடத்தப்பட்டது. (2017)

கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்க க. பொ. த சாதாரண மாணவர்கட்கு விசேட வகுப்புக்கள், பயிற்சிப்பரீட்சைகள் நடாத்தப்பட்டது. இதில் 86 மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர். இவர்களுள் 54 மாணவர்கள் க. பொ. த. சாதராண தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். (2017)