நிறுவனம்:வவு/ புதுக்குளம் மோனாயமடு ஐயனார் கோயில்
From நூலகம்
Name | வவு/ புதுக்குளம் மோனாயமடு ஐயனார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | மோனாயமடு |
Address | மோனாயமடு, புதுக்குளம், வவுனியா |
Telephone | |
Website |
புதுக்குளம் மோனாயமடு ஐயனார் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புதுக்குளம் கிராமசேவகர் பிரிவில் மோனாயமடு எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.