நிறுவனம்:யாழ்/ வல்லிபுரம் மருதடி தான்தோன்றீஸ்வரர் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ வல்லிபுரம் மருதடி தான்தோன்றீஸ்வரர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | வல்லிபுரம் |
Address | வல்லிபுரம், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
வல்லிபுரம் மருதடி தான்தோன்றீஸ்வரர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பகுதியின் வல்லிபுரத்திலே அமைந்துள்ளது. மருதமரமும் பனைமரமும் சூழ உள்ள பகுதியிலே 1956ல் இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது.
மூலஸ்தானத்திலே சிவனும் சக்தியும் வீற்றிருக்க பிள்ளையார், முருகன், ஆஞ்சநேயர், காத்தவராயர், வைரவர் போன்றோர் பரிவாரமூர்த்திகளாக வீற்றிருக்கின்றனர். இங்கு மகோற்சவம் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திரத்திலே கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உத்தர நட்சத்திரத்திலே தீர்த்தோற்சவம் 10 தினங்கள் நடைபெறும்.
Resources
- நூலக எண்: 5274 பக்கங்கள் 130