நிறுவனம்:யாழ்/ வரணி பெட்டையர்குளம் பிள்ளையார் கோவில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ வரணி பெட்டையர்குளம் பிள்ளையார் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வரணி |
முகவரி | பெட்டையர்குளம், வரணி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வரணி பெட்டையர்குளம் பிள்ளையார் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசத்திலமைந்த வரணி கிராமத்தில் பெட்டையர்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.