நிறுவனம்:யாழ்/ யாழ்/ மீசாலை சோலையம்மன் கோயில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ மீசாலை சோலையம்மன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மீசாலை |
முகவரி | மீசாலை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மீசாலை சோலையம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மீசாலைக் கிராமத்தில் அமைந்துள்ளது. இயற்கை வனம் சூழ அமையப்பெற்ற இத்தலத்தின் தீர்த்தம் பாவநாசினி என அழைக்கப்படுகின்றது.