நிறுவனம்:யாழ்/ மிருசுவில் அரசடிபிள்ளையார் கோயில்
நூலகம் இல் இருந்து
பெயர் | யாழ்/ மிருசுவில் அரசடிபிள்ளையார் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மிருசுவில் |
முகவரி | மிருசுவில் வடக்கு, மிருசுவில், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மிருசுவில் அரசடிபிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி(தென்மராட்சி) பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.