நிறுவனம்:யாழ்/ மாவிட்டபுரம் தமிழ் கலவன் பாடசாலை

From நூலகம்
Name யாழ்/ மாவிட்டபுரம் தமிழ் கலவன் பாடசாலை
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place மாவிட்டபுரம்
Address மாவிட்டபுரம் தெற்கு, மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

மாவிட்டபுரம் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் மாவிட்டபுரம் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலை அமெரிக்க மிஷனரிகளால் 1840ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட்டதாகும். திரு.வேலுப்பிள்ளை அவர்களே இப் பாடசாலையின் அதிபராக முதலில் பொறுப்பேற்று வளர்ச்சியடையச் செய்தார். 1940ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இங்கு கடமையாற்றிய ஆசிரியர்களின் முயற்சியினாலும், பொது மக்களின் ஒத்துழைப்பினாலும் இப் பாடசாலை புனரமைக்கப்பட்டது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 25-26