நிறுவனம்:யாழ்/ மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மாதகல்
முகவரி பனிப்புலம், மாதகல், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மாதகல் கிராமத்தில் சம்பில்துறை எனும் இடத்தில் அமைந்துள்ளது.