நிறுவனம்:யாழ்/ மண்டைதீவு தில்லேஸ்வரன் சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ மண்டைதீவு தில்லேஸ்வரன் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மண்டைதீவு
முகவரி 6ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மண்டைதீவு தில்லேஸ்வரன் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்டைதீவு, 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் சிவலிங்கமூர்த்தி எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது.

இறைபதம் மறவாத தனது கணவரை சமாதி வைத்து அவரின் பெயரால் அவரது துணைவியாரால் அமைக்கப்பட்ட சமாதிக் கோவிலே இத் தில்லேஸ்வரன் சிவன் கோயிலாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 177-178