நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு முருகமூர்த்தி கோவில்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு முருகமூர்த்தி கோவில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 7ஆம் வட்டாரம் புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் பெரியகிராய்க் குளத்தின் தெற்குப்புறத்தே வயல் வெளிகளின் நடுவே இல் ஆலயம் அமைந்திருகின்றது. மார்க்கண்டர் மாதுங்கர் பகுதியினரால் இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு 2005ஆம் ஆண்டு இவ் ஆலயம் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.