நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் துர்க்கை அம்மன் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் துர்க்கை அம்மன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 10ஆம் வட்டாரம், மாவுதிடல், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
மாவுதிடல் துர்க்கை அம்மன் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.
புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் கள்ளிக்காடு பகுதியில் உள்ள ஆலமரத்தின் கீழ் பன்னெடுங்காலமாக வைரவர் கோவில் ஒன்று அக்கிராம மக்களால் பரிபாலிக்கப்பட்டு வந்ததாகவும், பின்பு 1980ஆம் ஆண்டு ஒரு பக்தையின் கனவில் துர்க்கை அம்மன் தோன்றி தன்னை எழுந்தருளச் செய்யும்படி ஆணை வழங்கவே இங்கு துர்கை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டாதாக ஆலய வரலாறு கூறப்படுகிறது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 118