நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி ஞான வைரவர் ஆலயம்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி ஞான வைரவர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address 4ஆம் வட்டாரம், மடத்துவெளி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

இறுபிட்டி ஞான வைரவர் ஆலயமானது(அரசடி ஞானவைரவர் ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. குருமூர்த்தி சாஸ்திரியார் தம்பி சுப்பையா அவர்களது வளவில் உள்ள உயர்ந்த அரசமரத்தின் கீழ் தமிழ்த் தெய்வமான வைரவர் எழுந்தருளி அருள்பாலித்துவருகின்றார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 115