நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு ஆழ்கடல் வைரவர் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு ஆழ்கடல் வைரவர் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 10ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் ஆஸ்பத்திரியடிக்கு தெற்கே ஆழ்கடல் வைரவர் ஆலயம் அமைந்துள்ளது. ப.கந்தையர் என்பவரே இவ் ஆலயத்தை அமைத்தார். மற்றும் கட்டிடக் கலைஞர் செல்லையாவும் இவருக்கு உதவியாக இருந்தார்.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 121