நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு அரசடி ஆதி வைரவர் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ புங்குடுதீவு அரசடி ஆதி வைரவர் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | புங்குடுதீவு |
Address | 2ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை முகப்பாகக் கொண்டு இவ் ஆலயம் அமைந்துள்ளது.
மானிப்பயிலிருந்து வைரவன் என்னும் வைத்திய சித்தர் ஒருவர் புங்குடுதீவுக்கு வந்து இவ்வாலய தல விருட்சமான அரசமரத்தடியில் மந்திர அட்சர தகடொன்றை ஸ்தாபித்து வழிபட்டு வந்ததாகவும், சில நாட்களின் பின் மீண்டும் அத்தகட்டை பெற முயற்சித்த போது இயலாமல் போகவே அவ்விடத்தை ஆலயமாக அமைத்து வழிபட்டதாகவும் வரலாறு கூறுகின்றது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 120