நிறுவனம்:யாழ்/ நீர்வேலி ஒல்லை வேம்படி ஞானவைரவர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ நீர்வேலி ஒல்லை வேம்படி ஞானவைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நீர்வேலி
முகவரி நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நீர்வேலி ஒல்லை வேம்படி ஞானவைரவர் கோயில் (ஒல்லை வேம்படி ஸ்ரீ சாமுண்டிகா சமேத ஞானவைரவர் சுவாமி கோயில்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்வேலி தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.