நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை காசிப்பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ தெல்லிப்பளை காசிப்பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் தெல்லிப்பளை
முகவரி தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தெல்லிப்பளை காசிப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம்வடக்கு பகுதியில் உள்ள தெல்லிப்பளை கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் கும்பாபிசேகம் 19.03.2014அன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.