நிறுவனம்:யாழ்/ சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | சண்டிலிப்பாய் |
Address | சீரணி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட சீரணி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆயல மூர்த்தி நாகபூஷணியம்மை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்துக்கென 1896இல் மண்டபம் அமைத்து ஆடிமாதம் திங்கட்கிழமை அமாவாசையுங் கூடிய புண்ணியதினத்தில் விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டு பூசைகள் ஆரம்பிக்கப்பட்டது.