நிறுவனம்:யாழ்/ அளவெட்டி தெற்கு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அளவெட்டி தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அளவெட்டி
முகவரி அளவெட்டி தெற்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அளவெட்டி தெற்கு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் அளவெட்டி தெற்குப் பிரதேசத்தில் 1831ஆம் ஆண்டு ஜூன் மதம் 4ஆம் திகதி டானியல் பூவர் (Daniel Poor) என்பவரால் இருபத்தைந்து மாணவருடனும் ஒரு ஆசிரியருடனும் ஆரம்பிக்கப்பட்டது. சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி, அளவெட்டி போன்ற இடங்களுக்கு இப் பாடசாலையே நடுநாயகமாக விளங்கியது. அத்தோடு 01-09-1962இல் இப் பாடசாலை அரசாங்கப் பாடசாலையாக மாறியது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 17-18