நிறுவனம்:யாழ்/ அளவெட்டி திருவடி நிழல் சிவன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அளவெட்டி திருவடி நிழல் சிவன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அளவெட்டி
முகவரி கூட்டுறவாளர் வீதி, அளவெட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அளவெட்டி திருவடி நிழல் சிவன் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டியில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் சுவாமி சிவசித்தர் என்னும் நாமமுடைய சற்குணசிங்கம் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. மூலஸ்தானத்தில் சிவலிங்கம், திருவடி, விநாயகர், வைரவர், வேல் ஆகிய திருநிலை வடிவங்கள் உள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 125