நிறுவனம்:அம்/ பெரியநீலாவணை பேச்சியம்மன் கோயில்
From நூலகம்
Name | அம்/ பெரியநீலாவணை பேச்சியம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | பெரியநீலாவணை |
Address | பெரியநீலாவணை, அம்பாறை |
Telephone | |
Website |
பெரியநீலாவணை பேச்சியம்மன் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை எனும் இடத்தில் அமைந்துள்ளது.