நாவலர்
From நூலகம்
நாவலர் | |
---|---|
| |
Noolaham No. | 67 |
Author | வரதர் |
Category | வாழ்க்கை வரலாறு |
Language | தமிழ் |
Publisher | வரதர் வெளியீடு |
Edition | 1980 |
Pages | 35 |
To Read
- நாவலர் (76 KB)
- நாவலர் (1.04 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
மூதறிஞர் வரதர் தனது 15வது வயதிலே எழுதிய “நால்வர்கோன்” என்ற நூலின் விரிவுப்பதிப்பு. த.கைலாசபின்ள்ளையின் நாவலர் சரித்திரம் நூலின் தழுவலாக அவர் எழுதிய அந்நூல் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் திருத்திய பதிப்பாக நாவலர் என்ற பெயரில் வெளியானது. அதன்பின் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் நாவலர் சபையின் நாவலர் நூற்றாண்டுவிழா நினைவாக சிறுவர்களுக்கான நாவலர் வரலாறு ஒன்றின் தேவைகருதி, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் முன்னுரையுடன் இது வெளிவந்துள்ளது.
பதிப்பு விபரம்
நாவலர்: சுருக்க வரலாறு. வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராஜன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை வெளியீடு, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 1979. (யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, ஆனந்தா அச்சகம்).
35 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5*12 சமீ.
-நூல் தேட்டம் (# தொகுதி 5)