நல்லதோர் வீணை செய்தே
நூலகம் இல் இருந்து
நல்லதோர் வீணை செய்தே | |
---|---|
நூலக எண் | 13964 |
ஆசிரியர் | ஜெகேந்திரன், மனோ |
நூல் வகை | தமிழ் நாவல்கள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2000 |
பக்கங்கள் | 203 |
வாசிக்க
- நல்லதோர் வீணை செய்தே (62.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நல்லதோர் வீணை செய்தே (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அணிந்துரை – மாத்தளை சோமு
- முன்னுரை – அனுராதா ரமணன்
- என்னுரை – மனோ ஜெகேந்திரன்
- எண்ணும் காரியங்களெல்லாம் – வெற்றி யேறப் புரிந்தருளல் வேண்டும்
- அசைவறு மதிகேட்டேன், இவை அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?
- கடுமை யுடையதடீ எந்த நேரமும் காவலுன் மாளிகையில்
- உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவதுண்டோ மனமே!
- சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு சூதறியாது சொல்வான்
- நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் – இது நாளுக்கு நாளதிக மாகி விட்டதே
- எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதும் காண்கிலையோ?
- எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின் சுவைக்கே
- காலமுற்றுந் தொழுதிடல் வேண்டும் காதலென்பதோர் கோயிலின் கண்ணே
- களிபடைத்த மிழியினாய் வா வா வா களை சிறக்க வந்தனை வா வா வா
- குண முறுதியில்லை – எதிலும் குழப்பம் வந்த தடீ!
- உள்ளதெலாமோர் உயிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவதுண்டோ?
- எங்ஙனம் சென்றிருந்தீர் – என தின்னுயிரே! என்றன் இசையமுதே
- குணமும் உறுதியில்லை – எதிலும் குழப்பம் வந்ததடி
- கணமும் உள்ளத்திலே – சுகமே காணக் கிடைத்ததில்லை
- சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திதனை நம்முன்பே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்