திருக்கோணமலையின் வரலாறு
நூலகம் இல் இருந்து
திருக்கோணமலையின் வரலாறு | |
---|---|
நூலக எண் | 014 |
ஆசிரியர் | தோமஸ், ஜீ. பி., முரளிதரன், கி. (தமிழாக்கம்) |
நூல் வகை | இலங்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | திருகோணமலை வெளியீட்டாளர் |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | 46 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- ஆரம்பகாலம்
- திருகோணமலை என்னும் பெயரின் மூல வரலாறு
- கோயில் இதிகாசம்
- பிரெட்றிக் கோட்டையுள்ளிருக்கும் வரலாற்று எச்சங்கள்
- பிரான்சீனா வான் றீட்டின் கதை
- ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கள், கி.பி.1500
- செயலன் செல்வத்தின் மீதான போர்த்துக்கேயரின் பேராசை
- தாக்குதலுக்கான ஒல்லாந்தரின் திட்டம்
- ஒல்லாந்தரால் திருக்கோணமலை கைப்பற்றப்படுதல்
- போர்த்துக்கேயர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டமை
- ஒல்லாந்தருக்கு எதிரான பிரான்சியரின்
- பிரான்சியர் வெளியேறல்
- பிரித்தானியக் கடற்படை வந்தடைதல்
- பிரெட்றிக், ஒஸ்ரன்பேக் கோட்டைகள் கைப்பற்றப்படுதல்
- போயிட் இன் சாகசம்
- பிரான்சிய பிரித்தானியக் கடற்சமர்கள்
- முதற் கடற்போர் - சண்றாஸ்
- மூன்றாவது கடற்ப்போர் நாகபட்டினம்
- பிரித்தானியர் திருக்கோணமலையிற் சரணடைதல்
- நான்காவது கடற்ப்போர் திருக்கோணமலை
- ஐந்தாவது கடற்போர் கூடலூர்
- வில்லியம் ஹிக்கியின் வரலாற்றுக் குறிப்புக்கள்
- திருக்கோணமலை ஒல்லாந்தரிடம் மீளளிக்கப்படுதல்
- திருக்கோணமலை பிரித்தானியரால் 2வது முறை கைப்பற்றப்படுதல்
- பிரித்தானியத் தரைப்படை மற்றும் கடற்படை
- தரையிறக்கமும் முற்றுகையும்
- அரண் உடைப்புப் பிரகடனப்படுத்தப்படுதல்
- பிரித்தானிய ஆட்சியின் நிறுவுகை
- வெலிங்ரன் கோமகன்
- கோட்டைக் காவற்படையின் நிலைமை
- பிரெட்றிக் கோட்டை என்னும் பெயர்
- அலெக்சாண்டர் - அலெக்சாண்டர் வாழ்க்கைக் குறிப்பு
- பின்னிணைப்பு