திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் சிறப்பு மலர் 1983
நூலகம் இல் இருந்து
திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் சிறப்பு மலர் 1983 | |
---|---|
நூலக எண் | 8649 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1983 |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் சிறப்பு மலர் 1983 (6.90 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் சிறப்பு மலர் 1983 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முகவுரை - சைவப் புலவர் பண்டிதர் இ.வடிவேல்
- திருக்கோணமலை ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வாழ்த்துரை - சிவஸ்ரீ சு.கு.சோமஸ்கந்த ஐயர்
- பூரண சண்முகரத்தினக் குருக்கள் ஆலய பிரதம குரு, திருகோணமலை ஆசியுரை
- திருக்கோணமலை ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கோவில் வரலாறு - சைவப் புலவர் பண்டிதர் இ.வடிவேல் ஐயர்
- திருக்கோணமலை ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருப் பொன்னூஞ்சல் - திரு.த.சரவணமுத்துப்பிள்ளை
- ஸ்ரீ முத்துக்குமார சுவாமி எச்சரிக்கை, பராக்கு, லாலி, மங்களம் - சைவப் புலவர் பண்டிதர் இ.வடிவேல்
- திருகோணமலை முத்துக்குமார சுவாமி வெண்பா - திரு.த.கனகசுந்தரம்பிள்ளை
- அருள் பொலிக "பிரதிஷ்டா பூஷணம் சிவாகமஞானபானு" சிவஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
- சிவனே குகன், குகனே சிவன் - திருக்கோணமலை, ஸ்ரீ வீரகத்தி விநாயகராலயம், ஸ்ரீ விஸ்வநாதசுவாமி (சிவன்) ஆலயம் ஆகியவற்றின் முன்னாள் பிரதம குருவும், திருக்கோணமலை, கோணேஸ்வர அச்சக உரிமையாளருமாகிய பிரம்மஸ்ரீ சு.சண்முகரத்ன சர்மா அவர்கள்
- என்கடன் பணி செய்து கிடப்பதே - திரு.இ.ஸ்ரீதரன் அவர்கள்
- எங்கள் குலதெய்வம், முத்துக்குமாரன் திரு.சிவசேகரம் - சிவானந்தன் அவர்கள்
- நன்றியுரை - திரு.இ.ஸ்ரீதரன் அவர்கள்
- நூல்களின் முன்னுரை - சைவப் புலவர் பண்டிதர் இ.வடிவேல் அவர்கள்
- ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தரநு பூதி
- கந்தர் அலங்காரம்
- கந்தர் கலி வெண்பா
- கந்தர் சஷ்டி கவசம்
- சண்முக கவசம் - பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியது
- திருமுருகாற்றுப்படை - ஸ்ரீ நக்கீரதேவர் அருளியது
- ஆறுபடை வீட்டுத் திருப்புகழ் ஆறு
- திருமுருகாற்றுப் படையைப் பற்றி பிற்றை நாட்சான்றோர் தந்த இனிய வெண்பாக்கள் பத்து