தினக்கதிர் 2000.10.30
நூலகம் இல் இருந்து
தினக்கதிர் 2000.10.30 | |
---|---|
| |
நூலக எண் | 6274 |
வெளியீடு | ஐப்பசி - 30 2000 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2000.10.30 (1.199) (8.50 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2000.10.30 (எழுத்துணரியாக்கம்)
- தினக்கதிர் 2000.10.30 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மலையகத்தில் துக்கதினம் இனக்கலவரமாக வெடித்தது
- ரெயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
- மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் நள்ளிரவு பொலிசாரால் கைது
- வீதிகளில் கறுப்பு வெள்ளைக் கொடிகள்
- ஊரடங்கு சட்டம் அமுல்
- வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மீது புலிகள் தாக்குதல்
- பண்டாரவளை படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகள் கண்டனம்
- கதிர்காமர் என்ன சொல்வார்
- இந்து சமுத்திரத்தின் திறவு கோல் திருமலைத் துறைமுகத்தின் எதிர்காலம் - அங்கதன்
- நிமலராஜன் - யாழ்ப்பாணத்திலிருந்தள எனது நண்பன் - இனி இல்லை
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினார் பெனாசிர் பூட்டோவை கைது செய்ய உத்தரவு
- கடலில் தத்தளித்த திமிங்கலம் நடுக்கடலுக்குள் விடப்பட்டது
- இஸ்ரேலுக்கு எதிரான தற்கொலைத் தாக்குதலை அதிகரிக்க வேண்டும்
- இலங்கையர் மீது தாக்குதல் நடத்திய ஜேர்மனியர் இருவர் கைது
- வாய்வுக் கசிவினால் இறந்தவர் தொகை 11 ஆக அதிகரிப்பு
- 14ம் நூற்றாண்டு ஓவியம் கண்டு பிடிப்பு
- எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒப்பந்தம்
- போதைப் பொருள் கடத்தலும் சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை
- காஷ்மீர் கலகங்களுடன் பில்லேடேனுக்கு தொடர்பு
- வங்காள விரிகுடாவில் பவன அமுக்கம்
- எய்ட்ஸ் மருந்து ஏற்றுமதியில் போலி ஆசாமிகள்
- பிறந்த திகதி தரும் யோகம்
- தொழில் நுட்ப அறிவியற் கருத்தரங்கு
- தொழில் நுட்ப பயிற்சி நெறி
- ஒரு தொகுதி மக்கள் வன்னி பயணம்
- மாநாட்டைக் கூட்ட வேண்டுகோள்
- வவுனியாவில் போலியோ தடுப்பு மருந்து
- சர்வதேச சிறுவர் தினம் முதியோர் வாரம் போட்டி முடிவுகள்
- அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையே இப்போது நான் கேட்கிறேன் - ரவூப் ஹக்கீம்
- சர்வதேச சிறுவர் தினம் முதியோர் வாரம் போட்டி முடிவுகள்
- தமிழர் அவலங்களை வெளிக்கொணரவும் தடுக்கவும் ஒரு பொது அமைப்பு உருவாகும்: மட்டக்களப்பும் நிமலராஜன் அஞ்சலிக் கூட்டத்தில் கோரிக்கை
- இளஞ் சீட்டுக்கள்
- சிட்டுக் குருவி
- சிங்களமும் சுண்டெலியும்
- அறிஞர் சிந்தனைகள்
- கல்வியி சிறப்பு
- எனது பாடசாலை
- விடுகதைகளும் விடைகளும்
- அதிசயம் - ஆனால் உண்மை
- இரண்டாம் உலக யுத்தம் பற்றிய சில தகவல்கள்
- இலங்கையின் நீர்வீழ்ச்சிகளும் அவை அமைந்துள்ள நதிகளும்
- விளையாட்டுச் செய்திகள்
- சார்ஜா கிண்ணம் பெறுவதில் இரு அணியும் நம்பிக்கை
- நாணயக் குற்றி தொலைபேசி இடமாற்றல் பாவனையாளர்கள் தடுமாற்றம்
- புலமாப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றோர்
- இத்தாலியில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீரர்களும் கலந்து கொள்வர்
- சுழற்சி முறையிலான கிரிக்கட் போட்டி
- பண்டாரவளையில் தொடர்ந்தும் பதட்டம் பலியனோர் தொகை 31 ஆக உயர்வு
- சாஜாவில் 'கொகாகோலா' கிண்ணத்தை இலங்கி வென்றது
- எறிகணை வீச்சுக்கு இருவர் காயம்