தாத்தாமாரும் பேரர்களும்
From நூலகம்
தாத்தாமாரும் பேரர்களும் | |
---|---|
| |
Noolaham No. | 82 |
Author | நுஃமான், எம். ஏ. |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | வாசகர் சங்கம் |
Edition | 1977 |
Pages | 72 |
To Read
- தாத்தாமாரும் பேரர்களும் (143 KB)
- தாத்தாமாரும் பேரர்களும் (1.53 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
கவிஞர் இ.முருகையனின் அறிமுகத்துடன் கூடியதான இந்நூலில், உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும், அதிமானிடன், கோயிலின் வெளியே, நிலம் என்னும் நல்லாள், தாத்தாமாரும் பேரர்களும் ஆகிய கவிதைகள் அடங்கியுள்ளன.
பதிப்பு விபரம்
தாத்தாமாரும் பேரர்களும். ஏம்.ஏ.நுஃமான். கல்முனை 6: வாசகர் சங்க வெளியீடு, நூரி மன்சில், 1வது பதிப்பு, மார்ச் 1977. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5. அளவு: 20.5*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1471)