தமிழருள் மறைந்த அரசகுலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழருள் மறைந்த அரசகுலம்
34803.JPG
நூலக எண் 34803
ஆசிரியர் இராசரெத்தினம், ஏ. ஈ. சி.‎
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -‎
வெளியீட்டாண்டு 1973
பக்கங்கள் 200

வாசிக்க

உள்ளடக்கம்

  • இறை வணக்கம் – வன்னியூர்க் கவிராயர்
  • முன்னுரை – இராசரெத்தினம்
  • அணிந்துரை – ஹயசிந்த் சிங்கராயர் தாவீதடிகளார்
  • முதலாம் இயல்பு: சான்றார் எனப்படும் வட இந்திய திராவிட சமூகத்தினரின் ஆதி வரலாறு
    • மகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் திராவிடரின் வீழ்ச்சி, சான்றார் அல்லது சூரிய குலத்தவர் சிந்து நதியிலிருந்து வெளியேறி கங்கை நதிப்பள்ளத்தாக்கிலும், ஆந்திரா மைசூர் பகுதிகளிலும் குடியேறுதல்
    • கங்கை நதியோரத்தில் மௌரிய குலத்தவரின் எழுச்சி, மௌரியர் தங்கள் செல்வாக்கை ஆந்திர, மைசூர் பகுதிகளில் பரப்புதல்
    • சான்றார்களுக்கும் மௌரிய ஆந்திர அரச குலத்தவர்களுக்கும் உள்ள தொடர்புகள்
    • சான்றார் வட இந்தியாவிலிருந்து வந்தமைக்கு ஆதாரங்கள்
    • தமிழர்களுக்கும், சான்றார்களுக்கும் உடல்மைப்பினாலுள்ள வேற்றுமை
  • இரண்டாம் இயல்: மைசூரில் சான்றார் ஆட்சி
    • சான்றார் இந்தியாவின் தென் மேற்குப்பகுதியை (மைசூர்) ஆட்சி செய்தமைக்குரிய ஆதாரங்கள். பரிப்ளஸ் மாரிஸ் ஏரித்ரே என்னும் நூல் எழுதிய ஆசிரியரின் கூற்று
    • சான்றார்களைப் பற்றி ஆங்கிலேய தமிழ் சரித்திர கலாநிதிகளின் கூற்று
    • சான்றார் ஆட்சிசெய்த பற்பல பாகங்கள்
    • கதம்ப குலத்தவர்
  • மூன்றாம் இயல்: கன்னடத்தை ஆட்சி செய்த சான்றாரவம்சம்
    • சோழர் தங்களுடைய வீழ்ச்சிக் காலத்தில் கன்னடத்தில் மறைந்து வாழ்ந்தமை
    • சமண சமயத்தைச் சார்ந்த சான்றாரவம்ச மன்னர்கள்
    • புத்த, ஜைன சமயங்களின் எழுச்சி, வட இந்திய திராவிட மன்னர் இச்சமயங்களை ஆதரித்தமைக்குக் காரணங்கள்
    • கன்னடத்தை ஆட்சி செய்த ஜைனசமயச் சான்றார்கள்
    • சான்றார் வம்சத்தைப் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகள்
  • நான்காம் இயல்: சோழ வம்ச நாடார்களின் வரலாறு
    • இந்தியாவில் நாடார் எனப்படும் அரச பிரிவினர்
    • சான்றார் என்னும் சொல் ஆராய்ச்சியின் விளக்கம் கலாநிதி H. S தாவீதடிகளின்
    • சான்றார் சோழ நாட்டில் குடியேறுதல்
    • தளையன் கானத்தை ஆதிக்கம் கொள்ளுதல்
    • சோழ வம்சமும், சாண்டாழ் வம்சத்தினாரும்
    • பர்மா, அரசன் பகுதியில் சாணா எனப்படும் மன்னர்கள்
    • சான்றாராகிய ஏனாதிநாதநாயனார் சூரியகுலத்தவரென வடநூல்கள் கூறும் சான்று
  • ஜந்தாம் இயல்: பாண்டிய நாட்டில் நாடார் மன்னர்களின் எழுச்சி
    • சோழ வம்சத்தவர்கள் பாண்டிய அரசர்களாக நியமிக்கப்படுதல்
    • சந்திரகுல பாண்டியர் வீழ்ச்சியடைத்தும் சூரியகுல பாண்டியர் எழுச்சியடைதல்
    • சோழ பிரதேச ஆட்சியாளராகிய நாடாள்வார்கள் திருநெல்வேலியின் ஆட்சி செய்த குலசேகரனை ஆதரித்தல், பராக்கிரம பாண்டியனை எதிர்த்தல்
    • பாண்டிய நாட்டில் சடாவர்மன் சுதந்திர சோழ பாண்டியனின் சந்ததியினர் ஆட்சியாளராக மாறுதல்
    • பாண்டி அரசர்களின் வீழ்ச்சி சூரியகுலத்தவர் நாயக்கரின் போர் அடிமையாகுதல்
  • ஆறாம் இயல்: பாண்டிய நாட்டில் நாடார் மன்னர்களின் வீழ்ச்சி
    • மீனவன் வீழ்ச்சி; நாடானின் எழுச்சி கலிங்கத்துப்பரணி தரும் சான்று
    • பாண்டிய அரசர்கள் சிற்றரசர்களாக மாறுதல்
    • தென் பாண்டிய நாடு (திருநெல்வேலி, கன்னியர் குமரி) பாண்டியர் ஆதிக்கத்தில் தொடர்தல்
    • பாண்டியரின் சந்ததியினர் வசிக்குமிடங்கள்
    • மைசூரில் லோககுரு, நாடார்களுக்கு அருளிய சேவை விபரம் அடங்கிய பட்டயம்
    • நாடார் நில பிரிபுக்கள் என விளக்கம் தரும் ஆங்கில நில அளவையாளரின் கூற்றுக்கள்
  • ஏழாம் இயல்: சேர நாட்டில் சான்றார்களின் அரசு
    • சேர, சோழ மன்னர்களின் நெருங்கிய உறவு
    • சான்றார்களைப் பற்றி சரித்திர கலாநிதி நாகம் ஜயாவின் கூற்று
    • சேர மன்னர்களின் வீழ்ச்சி
  • எட்டாம் இயல்: இலங்கையில் சான்றார் ஆட்சி
    • மாதோட்டத்தில் சான்றார்கள்
    • யாழ்ப்பாண சரித்திரம்
    • வன்னி
    • அடங்காப்பற்று
    • தேசவழமைச் சட்டமும், சான்றார்களும்
  • ஒன்பதாம் இயல்: துராவ எனப்படும் சிங்களச் சான்றார்கள்
    • சிங்களச் சான்றார்களின் வட இந்தியா தொடர்பு
    • சிங்களச் சான்றார்களும் எனு மொழியும்
    • திராவிட சாதிகளும் கொடிகளும்
    • எலதீப – ஈழம் என்னும் சொற்களின் ஒற்றுமை
    • சிங்கள சான்றார் – ஈழவர் – கதம்பகுலத்தவர் தொடர்பு
  • பத்தாம் இயல்: தமிழர் மத்தியில் சாதிமுறை
    • சங்க கால சாதிமுறை
    • பல்லவர் காலம்
    • பிற்கால சோழ, பாண்டியர் காலம்
    • விஜயநகர் அரசர் காலம்
    • தமிழர்களும், அடிமைமுறைச் சட்டங்களும்
  • பதினோராம் இயல்: இலக்கியத்தில் சான்றார வம்சம்
  • பன்னிரண்டாம் இயல்: சான்றேரைப்பற்றி ஜரோப்பிய இந்திய அறிஞர்கள்
  • பதின்மூன்றாம் இயல்; சான்றார் சூரிய குலத்தவரா?
  • பதினாங்காம் இயல்: சாதியிலுள்ள பட்டங்களும், தொழில்களும், உட்பிரிவுகளும்
    • ஈழவர் (ஆ) குருக்கள் (இ) மாறநாட்டார்
    • மேல்நாட்டார் (உ) நட்டாத்தி (ஊ) கொடிக்கால்
    • சாணார் (ஏ) நாடார்கள் அல்லது நாடன் என்னும் பட்டமுடையோர்
  • பதினைந்தாம் இயல்: 21ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டுக்கு தொண்டாற்றிய நாடார் குலத்தவர்