ஞானம் 2014.03 (166)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2014.03 (166)
52918.JPG
நூலக எண் 52918
வெளியீடு 2014.03
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 65

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம்
  • மணிவிழா நாயகர் செந்தமிழ்ச் செல்வர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா
    • ஊமைப் பதில்கள் - த. ஜெயசீலன்
  • சிறுகதை - தேவதூதர்கள் - வி. ஜீவகுமாரன்
  • வாசிப்புக் கோலங்கள் - சபா. ஜெயராசா
    • மற்றொரு ஹரப்பா - கலைவாதி கலீல்
  • சிறுகதை: தோற்றுப் போனவர்கள் - கே. ஆர். டேவிட்
  • மண்ணகம் உள்ள வரை நம் மனசுக்குள் வாழும் உன்னி கிருஸ்ணன் பாடல்கள் குறித்த சுகானுபவப் பகிர்வு - சி. விமலன்
  • சர்வதேச மகளீர் தினக் கட்டுரை: பெண்ணியச் சிந்தனைகளை வலுப்படுத்துவதன் மூலம் பெண்விடுதலை இலக்குகளை எட்ட முடியும் - சந்திரகாந்தா முருகானந்தன்
    • இமயத்தைச் சுமந்து செல்லும் நாட்டாண்மைகள் - சித்திரா சின்ன ராஜன்
  • சிறுகதை: பிளவுகள் - வீன். என். சந்திரகாந்தி
    • சி……..னே……. கிதம்! - இணுவை சக்திதாசன்
  • தி. ஞானசேகரம் எழுதிய இலண்டன் பயண அனுபவங்கள்
  • போர் தந்த வடுக்களுடன் - நியாஸ் ஏ ஸமத்
  • ஓர் அனைத்துலக மாநாட்டுக்கு முகத்திரை! மூடுமந்திரம்! - தமிழ்மணி மானா மக்கீன்
  • அன்றைய இதிகாசப் பாரதமும் இன்றைய பரிகாசப் பாரதமும் - அகளங்கன்
  • மலரும் நினைவுகள் - அந்தனி ஜீவா
  • குறும்(புக்) கவிதைகள் - ஷெல்லிதாசன்
  • நடேசன் எழுதிய மிருக இயல்புகளும் மனித எதிர்வினைகளாயும் அசோகனின் வைத்தியசாலை நாவல் - சுப்ரபாரதிமணியன்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - துரை மனோகரன்
    • திருக்கேதீச்சரம் - தீபச்செல்வன்
    • சில்லறைத்தனம் - வேல் அமுதன்
  • சிலைவடித்த சிற்பி - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • படித்ததும் கேட்டதும் - கே. விஜயன்
    • ஜெனிவா - வாகரைவாணன்
  • தமிழகச் செய்திகள் - கே. ஜி. மகாதேவா
    • அறிவிப்பு மடல்
  • சம கால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை
  • நூல் அறிமுகம் - குறிஞ்சி நாடன்
  • வாசகர் பேசுகிறார் - அகளங்கன்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2014.03_(166)&oldid=503928" இருந்து மீள்விக்கப்பட்டது