ஞானம் 2011.07 (134)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2011.07 (134)
9401.JPG
நூலக எண் 9401
வெளியீடு 2011.07
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • தலைநகரில் தமிழ் மக்களின் கலாசாரக் கேந்திரம்
  • ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு ஒரு சர்வதேச பரிமாணத்தை ஏற்படுத்துகின்ற முக்கியஸ்தர்களில் முக்கியமானவர் லெட்சுமணன் முருகபூபதி - தெளிவத்தை ஜோசப்
  • சிறுகதை: ஆசியாவின் அதிசயம் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • கவிதைகள்:
    • நாம் காலைக் கதிரவனையும் இழந்தோம்! - ஏ.எம்.எம். அலி
    • ஊழியும் புல்வெளியும் - ஈழக்கவி
    • எந்த நாளோ அந்த நாளே! - வ. சின்னப்பா
    • எண்ணத்தில் ஒரு துளி - கவிதா
    • காதல் புதைந்த இடம் - தாட்சாயணி
    • மண்ணில் மணத்த மலேசிய மாநாடு - கவிஞர் பதியத்தளாவ பாறூக்
  • கறுத்தக் கொழும்பான் - ஆசி கந்தராஜா
  • இரசனைக் குறிப்பு: தெணியான் நாவல்: தவறிப் போனவன் கதை - மா. பாலசிங்கம்
  • சிறுகதை: ஜெர்மனிய கரப்பான்கள் - வி. ஜீவகுமாரன்
  • தமிழ் விக்கிப்பீடியா ஓர் ஆய்வு - கலாபூசணம் புன்னியாமீன்
  • மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட பாலஸ்தீனியர் வாழ்வு 'மிரால்' ஆங்கில சினிமா - எம்.கே. முருகானந்தன்
  • சிறுகதை: மீழுதல் - சி. உதயகுமார்
  • குசினிக்குள் ஒரு கூடக்குரல் - கே.எஸ். சுதாகர்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரைமனோகரன்
  • சிறுகதை: ஜெய் ஹிந்த்.டில்லி சலோ! - சை. பீர்முகம்மது
  • தமிழகச் செய்திமடல்: தமிழ்ச் சிறுகதைகளுக்கு வயது ஒரு நூறு ஆண்டு - கே.ஜி. மகாதேவா
  • தமிழில் இலக்கியத் திறனாய்வியல் (அடிப்படைகள், வரலாறு, புதிய எல்லைகள்) - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • கலைச் செல்விக் காலம் - சிற்பி
  • சம கால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை
  • படித்ததும் கேட்டதும் - கே. விஜயன்
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2011.07_(134)&oldid=545720" இருந்து மீள்விக்கப்பட்டது