ஞானம் 2007.12 (91)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2007.12 (91)
1034.JPG
நூலக எண் 1034
வெளியீடு 2007.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஏற்று "மதி" - இறக்கு "மதி"!
  • கவிதைகள்
    • கம்பகா வியமெனவே காசினியில் நீயொளிர்வாய்! - சிற்பி
    • பனங்காணி வெட்டையாச்சு - சித்திரா சின்னராஜன் (வட அல்வை)
    • வந்தன் வ(ரு)ரத்தன்களே மண்ணின் மைந்தன்கள் - வதிரி கண. எதிர்வீரசிங்கம்
    • பாராட்டு விழா - கொற்றை பி.கிருஷ்ணானந்தன்
    • புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுதினக் கவிதாஞ்சலி 02.11.2007 - கவிஞர். திமிலைத்துமிலன்
  • அட்டைப்பட அதிதி: வித்துவான், கவிஞர் வாகரைவாணன் - R. ஸ்ரான்லி பிரபாகரன்
  • போர்வைகள் மறைக்காத பார்வைகள் - தெ.நித்தியகீர்த்தி
  • ஒடுக்கம் (கலாபூஷணம் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை) - கார்த்திகா பாலசுந்தரம்
  • பின்னோக்கிய பார்வையும் முன்னெடுப்புகளுக்கான சிந்தனைத் தெளிவும் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • மலையகக் கவிதைகள் தரம் குறைந்தவையா? சிறிபிரசாந்தனுடைய குற்றச் சாட்டுக்குப் பதில் - அந்தனி ஜீவா
  • இசை நாடகக் கலைஞர் அல்வாயூர் மா. அனதராசன்.- அவர்களுடன் ஒரு சந்திப்பு - வதிரி.சி.ரவீந்திரன்
  • புலம்பெயர் இலக்கியம்: நிகழ்காலமும் எதிர்காலமும் - பெருமாள் சரவணகுமார்
  • நேர் காணல் 6: செங்கை ஆழியான் - தி.ஞானசேகரன்
  • சினிமா விமர்சனம்
  • மலையகக் கவிதைகள் - மேலும் சில தகவல்கள்
  • இன்னும் சொல்லாதவை 7 - தெணியான்
  • உதறித்தள்ளப்பட்ட தமிழின் விசிறிகள்.... - ஞா.பாலச்சந்திரன்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரைமனோகரன்
  • படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
  • மற்றவை நேரில் - இளைய அப்துல்லாஹ்
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சிநாடன்
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் அறிமுகம்: கலைச்சிற்பியன்
  • நூல் மதிப்புரை
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2007.12_(91)&oldid=526464" இருந்து மீள்விக்கப்பட்டது